இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி : ஷிகர் தவான் சதம்

தினகரன்  தினகரன்

கொழும்பு : இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ஷிகர் தவான் சதமடித்தார். முதல் இன்னிங்சில் 107  பந்தில் 103 ரன் எடுத்து விளையாடி வருகிறார்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் அடிக்கும் 6வது சதம் இதுவாகும். 

மூலக்கதை