3வது டெஸ்ட் போட்டி: உணவு இடைவேளையின் போது இந்திய அணி 134/0

தினகரன்  தினகரன்

கொழும்பு : பல்லகெலேவில் நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 134 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி உள்ளது.

மூலக்கதை