அப்பல்லோவில் அனுமதித்ததும் ஜெ. இட்லி சாப்பிட்டாரா? டாக்டர். பாலாஜி புது தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்பல்லோவில் அனுமதித்ததும் ஜெ. இட்லி சாப்பிட்டாரா? டாக்டர். பாலாஜி புது தகவல்!

சென்னை: அப்பலோ மருத்துவமனையில் கடைசி வரை ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்ததாகவும், ஜெயலலிதா தொடக்கத்தில் இட்லி சாப்பிடவில்லை நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்றும் மருத்துவர் பாலாஜி நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்ததில் எழுந்த சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க டாக்டர் பாலாஜிக்கு ஓய்வு பெற்ற

மூலக்கதை