குழித்துறையில் மீனவர்கள் 5 மணிநேரமாக ரயில் மறியல் போராட்டம் - 5 ரயில் சேவைகள் ரத்து

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குழித்துறையில் மீனவர்கள் 5 மணிநேரமாக ரயில் மறியல் போராட்டம்  5 ரயில் சேவைகள் ரத்து

கன்னியாகுமரி : குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவர்கள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த வழியாகப் பயணிக்கும் ஐந்து ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத்தொகை அதிகரித்து வழங்கக் கோரியும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை வைத்து மீனவர்கள் பலர் குழித்துறை ரயில் நிலையத்தில்

மூலக்கதை