இனி காருக்கு டீசல் ஊற்ற வேண்டியதில்லை.. பீர் ஊற்றினால் போதும்.. நிற்காம ஓடும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி காருக்கு டீசல் ஊற்ற வேண்டியதில்லை.. பீர் ஊற்றினால் போதும்.. நிற்காம ஓடும்!

லண்டன்: டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இனி பீர் இருக்கும் என்றும் பிரிட்டன் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பியரை ஊற்றி வாகனம் ஓட்டலாம் என்று கூறுகின்றனர். இதற்காக பியரில் சிறு சிறு மாற்றங்கள் மட்டும் செய்தால் போதும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதற்காக அந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் மிகப்பெரிய

மூலக்கதை