மணிக்கணக்கில் தொடரும் மறியல்... மீனவர்கள் தண்டவாளத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மணிக்கணக்கில் தொடரும் மறியல்... மீனவர்கள் தண்டவாளத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம்

கன்னியாகுமரி: மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி குழித்துறையில் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ரயில் தண்டவாளத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத் தர வலியுறுத்தி இன்று காலை 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சின்னத்துறையில் இருந்து பேரணியாக சென்று குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை