திண்டுக்கல் அருகே கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திண்டுக்கல் அருகே கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்!

திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி. தினகரன் அணியின் கர்நாடக மாநில செயலாளராக உள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பால தடுப்புசுவற்றில் அவரது கார் மோதி

மூலக்கதை