மிரட்டியதாக சொல்லும் தேர்தல் அதிகாரி... விஷால் மீது புகார் தெரிவிக்காதது ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிரட்டியதாக சொல்லும் தேர்தல் அதிகாரி... விஷால் மீது புகார் தெரிவிக்காதது ஏன்?

சென்னை : மிரட்டியதாலேயே வேட்பு மனுவை ஏற்றுகொள்வதாக தேர்தல்அதிகாரி கூறி இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அப்படி மிரட்டப்பட்டிருந்தால் அது குறித்து அதிகாரி புகார் அளிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆர்கே நகர் தேர்தல் களத்தில் பணப்பட்டுவாடா புகார் அனல் கிளப்பும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் களமிறங்கிய நடிகர் விஷாலின் அரசியல் அனல்

மூலக்கதை