மீனவர்களின் பல மணிநேர ரயில் மறியல் போராட்டத்தால் சென்னை திரும்ப முடியாமல் ஆளுநர் தவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீனவர்களின் பல மணிநேர ரயில் மறியல் போராட்டத்தால் சென்னை திரும்ப முடியாமல் ஆளுநர் தவிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மீனவர்கள் காலை முதல் ரயில் மறியில் போராட்டத்தால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்த ஆளுநர் தற்போது கார் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

மூலக்கதை