நாளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

TAMIL CNN  TAMIL CNN
நாளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட கூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்  கிளிநொச்சி மாவட்ட  அலுவலகத்தினால்  நடத்தப்பட உள்ளது. மாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வில் பிரதேச செயலக பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நடமாட முடியாத நபர்களுக்கான முச்சக்கர வண்டி... The post நாளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை