விஷால் என்ன சூரப்புலியா நாங்க பயப்படுறதுக்கு... ராஜேந்திர பாலாஜி கேள்வி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஷால் என்ன சூரப்புலியா நாங்க பயப்படுறதுக்கு... ராஜேந்திர பாலாஜி கேள்வி!

சென்னை : நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்த இரண்டு பேரைக் காணவில்லை என்று எங்களிடம் சொன்னால் நாங்கள் கண்டுபிடித்துத் தருகிறோம் என்று விஷாலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேலி செய்துள்ளார். நடிகர் விஷால் தனது வேட்பு மனு ஆர் கே நகரில் நிராகரிக்கப்பட்டதற்கு அதிமுக தான் காரணம் என்று குற்றம்சாட்டி வருகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனின்

மூலக்கதை