தேர்தல் அதிகாரியை நான் மிரட்டினேனே... அது எப்படி மிரட்ட முடியும் - விஷால்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேர்தல் அதிகாரியை நான் மிரட்டினேனே... அது எப்படி மிரட்ட முடியும்  விஷால்

சென்னை: நான் மிரட்டியதால் என்று வேட்புமனுவை முதலில் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரி கூறுவதில் உண்மையில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். 5 ஆம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் விஷால் தொடர்ச்சியாக முட்டி மோதிப்பார்த்தார். ஆர்கே

மூலக்கதை