5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த 16 வயது சிறுவன்.. சினிமா பார்த்து செய்ததாக வாக்குமூலம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த 16 வயது சிறுவன்.. சினிமா பார்த்து செய்ததாக வாக்குமூலம்

சண்டிகர்: ஹரியானாவில் 5 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தி கொலை செய்து இருக்கிறான். மேலும் சினிமாவை பார்த்து தான் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம அளித்து இருக்கின்றான். காணாமல் போன அந்த 5 வயது சிறுமியை அதே தெருவில் இருக்கும் சிறுவனே கொலை செய்து இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மூலக்கதை