வடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி

TAMIL CNN  TAMIL CNN
வடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி

உள்நாட்டு யுத்தத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு கனடா உதவியளிப்பதாக, ஐக்கிய நாடுகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த இலங்கைககான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவின் மக்கினொன் (David McKinnon) திருவையாறு வேளாண் பொருட்கள் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திற்கு பழங்கள் சேகரிப்பு, சேமிப்பு, மதிப்பிடல் மற்றும் விற்பனை தொடர்பான நிலையத்தை பாவனையாளர்களுக்கு வழங்கி வைத்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவியுடன்,... The post வடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை