மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்.

TAMIL CNN  TAMIL CNN
மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்.

அடுத்த வருடம் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட தோனிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கி கடந்த 2 வருடங்களாக சஸ்பண்ட் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தடை முடிந்து தற்போது மீண்டும் விளையாட அனுமதி பெற்றுள்ளது. அதன்படி 2018ம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இவ்விரண்டு அணியும் கலந்து கொள்ளகிறது. மேலும் ஐ.பி.எல்.... The post மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை