அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம்

TAMIL CNN  TAMIL CNN
அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கேட்பது தொடர்பாகவும் வேட்பாளர்கள் நியமிப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறித்த கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் ஸ்ரீ லங்கா... The post அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை