ஆலங்கேணி பாலர் பாடசாலை பிரியாவிடை வைபவம் – 2017

TAMIL CNN  TAMIL CNN
ஆலங்கேணி பாலர் பாடசாலை பிரியாவிடை வைபவம் – 2017

2017.12.06 ஆந் திகதியில்  சபையின் விஷேட ஆணையாளரும், செயலாளருமாகிய Noordeen Mohamed Nowfees அவர்களின் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் கிண்ணியா நகர சபையின் கீழ் இயங்கும் ஆலங்கேணி பாலர் பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர சபையின் நிருவாக உத்தியோகத்தர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகனத்தர் எம்.கே. பஸீர் அவர்களும், நூலகர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தினர். செயலாளர் அவர்களின் உரையில்... The post ஆலங்கேணி பாலர் பாடசாலை பிரியாவிடை வைபவம் – 2017 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை