தீவிரவாத தாக்குதலுக்கு பயன்பட்ட வாகனங்கள் தாக்கி அழிப்பு.. எகிப்து போர் விமானங்கள் அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தீவிரவாத தாக்குதலுக்கு பயன்பட்ட வாகனங்கள் தாக்கி அழிப்பு.. எகிப்து போர் விமானங்கள் அதிரடி!

கெய்ரோ: எகிப்தின் விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை தடம் தெரியாமல் அழித்தன. எகிப்து நாட்டின் வடக்கு சினாய் நகரில் வெள்ளி கிழமையான நேற்று மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நவீன ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென தீவிரவாதிகள் மசூதிக்குள்

மூலக்கதை