பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க்

TAMIL CNN  TAMIL CNN
பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க்

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க் கார்த்திகை 23.11.2017 இன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம். மாவீரர்கள் மகத்தானவர்கள். மரியாதைக்கு உரியவர்கள். தரணி வாழ் தமிழர் உரிமைக்காக தமிழீழ நாட்டிலே தம் உயிரை ஈந்தவர்கள் . ஸ்ரீலங்காவின் சிங்கள பேரினவாத அரசின்,  தமிழீழ மக்களுக்கெதிரான நீதிக்கு மீறிய இனவழிப்பு அடக்குமுறைக்கெதிராக, விடுதலை வேண்டி போராடி களத்தில் மடிந்த புனிதர்கள். வழமை... The post பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை