சென்னையில் வடகிழக்கு மாநில பெண்ணுக்கு ஆபாச சைகை செய்த இளைஞர்கள்- அதிர்ச்சி வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் வடகிழக்கு மாநில பெண்ணுக்கு ஆபாச சைகை செய்த இளைஞர்கள் அதிர்ச்சி வீடியோ!

சென்னை: கால்பந்து போட்டியை காண வந்த வடகிழக்கு மாநில பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கத்தில், கடந்த வியாழன் அன்று சென்னை எஃப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி அணிகள் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது

மூலக்கதை