இன்றைய ராசிபலன் 25.11.2017

TAMIL CNN  TAMIL CNN

மேஷம் மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத் தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். புதிய எண்ணங்கள் தோன் றும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்... The post இன்றைய ராசிபலன் 25.11.2017 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை