சென்னையில் பிபிஎல் சீசன் 3

தினகரன்  தினகரன்

சென்னை : பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரின் 3வது சீசனில், வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் லீக் ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜனவரி 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மேஷர்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன.

மூலக்கதை