பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும் கிழக்கு ஆளுனர் தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும் கிழக்கு ஆளுனர் தெரிவிப்பு

(அப்துல்சலாம் யாசீம்) பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை மிக விரைவில் நிவர்த்திக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் முக்கிய  இடங்களில் ஒன்றான பொத்துவில் ஆதார வைத்தியசாலை மிகவும் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும்,அவ்வைத்தியசாலையின் குறைபாடுகளை உடனடியாக தீர்த்து தருமாறும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் தெரிவித்தனர். இதேவேளை கிழக்கு ஆளுனரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.அதில் வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாகவும்,வைத்தியர்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லையெனவும். வைத்தியசாலையை உடனடியாக அழகு... The post பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும் கிழக்கு ஆளுனர் தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை