மீண்டும் தலைவராக மெத்தியூஸ்…..

TAMIL CNN  TAMIL CNN
மீண்டும் தலைவராக மெத்தியூஸ்…..

மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும், மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளதாக, உறுதிபடுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதையடுத்து, உபுல் தரங்க அந்த பொறுப்பினை ஏற்றார். எனினும், அவரால் தலைமைப் பொறுப்பினை சிறப்பாக செயற்படுத்த முடியாமல் போக, அவரைத் அணித்தலைமையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவரது தலைமையில், இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரை... The post மீண்டும் தலைவராக மெத்தியூஸ்….. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை