வளத்தாப்பிட்டி பாடசாலையில் சேவை நலன் பாராட்டு நிகழ்வு!

TAMIL CNN  TAMIL CNN
வளத்தாப்பிட்டி பாடசாலையில் சேவை நலன் பாராட்டு நிகழ்வு!

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சேவையாற்றி ஆசிரியைகளான திருமதி பி.ரவிஸ்கரன், திருமதி.பா.வதனா மற்றும் திருமதி கலைவாணி சுதாகரன் ஆகியோர்களுக்கான சேவை நலன் பாராட்டு வைபவமான, வித்தியாலய முதல்வர் திரு பொ.கமலநாதன் அதிபர் தலைமையில் கடந்த 22.11.2017 ம் திகதி திரு.என்.சிவநேசன் ( பிரதியதிபர் ) , ஜனாப் எஸ்.எல்.எம்.பரீட், திரு ரி.குவேந்திரன் ஆகியோரினால் இனிதே நடாத்தப்பட்டது. இந் நிகழ்வின் போது பாடசாலைக்கு புதிதாக வருகைதந்த... The post வளத்தாப்பிட்டி பாடசாலையில் சேவை நலன் பாராட்டு நிகழ்வு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை