லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு.

TAMIL CNN  TAMIL CNN
லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு.

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில் மாணவர்கள், இளையோர் அமைப்பு உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள். முதலில் தமிழீழ தேசியக்கொடியேற்றல், அகவணக்கம் பின்பு... The post லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை