துருக்கியில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டரில் 5 ஆக பதிவு

தினமலர்  தினமலர்
துருக்கியில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டரில் 5 ஆக பதிவு

அங்காரா: தென்மேற்கு துருக்கியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5 ஆக பதிவான இந்நலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

ஏஜியன் கடலில் சுமார் 31 கி.மீ., தூரத்தில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் பீதியில் தெருவில் கூடினர். சில இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை