நேரம் வரட்டும்.. ரஜினியின் கட்சி தொடக்கம் அறிவிப்புக்காக மீண்டும் காத்திருக்கும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நேரம் வரட்டும்.. ரஜினியின் கட்சி தொடக்கம் அறிவிப்புக்காக மீண்டும் காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை: அரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அரசியல் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார்

மூலக்கதை