திருமணத்திற்கு பெண் தேடும் 'மாப்பிள்ளை ஆர்யா' - விளையாட்டா வியாபாரமா? #Exclusive

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளை ஆர்யா  விளையாட்டா வியாபாரமா? #Exclusive

சென்னை : நடிகர் ஆர்யா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அழைக்கவும் என ஒரு தொலைபேசி எண்ணைத் தெரிவித்து ஒரு வீடியோ அறிவிப்பை வெளியிட்டார். ஆர்யாவின் இந்த அறிவிப்பு விளையாட்டாக இருக்கும் என பலரும் நினைத்த வேளையில், \'மாப்பிள்ளை ஆர்யா.காம்\' என்றொரு இணையதளம் தொடங்கப்பட்டது. அந்த இனையதளத்தில் ஆர்யாவை திருமணம்

மூலக்கதை