பிறந்த நாளான டிச.12-க்குப் பின் போர் அறிவிப்பு வெளியிடப்படும்: ரஜினிகாந்த்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிறந்த நாளான டிச.12க்குப் பின் போர் அறிவிப்பு வெளியிடப்படும்: ரஜினிகாந்த்

சென்னை: தமது பிறந்த நாளான டிசம்பர் 12-க்குப் பின்னர் போர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும் போது உங்களை அழைக்கிறேன்.. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்திருந்தார். இதனை முன்வைத்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

மூலக்கதை