சென்னை சத்யபாமா பல்கலை. மாணவர்கள் போராட்டம்.. கட்டடங்களுக்குத் தீவைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னை சத்யபாமா பல்கலை. மாணவர்கள் போராட்டம்.. கட்டடங்களுக்குத் தீவைப்பு

சென்னை: சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்தில படிக்கும் மாணவி ஆசிரியரின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தேர்வு ஒன்றில் காபி அடித்து மாட்டிக் இருக்கிறார். இதையடுத்து ஆசிரியர்கள் அவரை மிகவும் மோசமாக திட்டியுள்ளனர் {image-sathyabama-university54-22-1511366286.jpg

மூலக்கதை