விமான நிலையத்திற்கு லேட்டாக வந்த மத்திய அமைச்சரிடம் சண்டையிட்ட பெண் டாக்டர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விமான நிலையத்திற்கு லேட்டாக வந்த மத்திய அமைச்சரிடம் சண்டையிட்ட பெண் டாக்டர்

இம்பால்: விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் என்பவரிடம் பெண் டாக்டர் ஒருவர் சண்டையிட்டு இருக்கிறார். அந்த அமைச்சரால் விமானம் தாமதமாக புறப்பட்ட காரணத்தால் இந்த சண்டை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மின்னணு, தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறையை கவனித்து வரும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் நேற்று இம்பாலில் இருந்து

மூலக்கதை