சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஈஷா தியான லிங்க இலச்சினை நீக்கம்.. தெற்கு ரயில்வே நடவடிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஈஷா தியான லிங்க இலச்சினை நீக்கம்.. தெற்கு ரயில்வே நடவடிக்கை

கோவை: சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் பலகையில் இருந்து ஈஷா தியான லிங்க இலச்சினை நீக்கபட்டுள்ளது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை தினசரி சேரன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த ரயில் பெட்டிகளில், கோவையின் அடையாளமாக, ஈஷாவின்

மூலக்கதை