லாபத்தில் முடிந்த மும்பை பங்குச்சந்தை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் முடிந்த மும்பை பங்குச்சந்தை..!

புதன்கிழமை வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தக உயர்வு இல்லையென்றாலும் ஆட்டோமொபைல் மற்றும் ரியாலிட்டி நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டுக் குறைந்த அளவிலான உயர்வை சந்தித்தது மும்பை பங்குச்சந்தை.

மூலக்கதை