தீபிகா, பன்சாலி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - பிளேட்டை திருப்பி போடும் குஜராத் முதல்வர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தீபிகா, பன்சாலி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்  பிளேட்டை திருப்பி போடும் குஜராத் முதல்வர்!

குஜராத் : பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் \'பத்மாவதி\' திரைப்படம் சர்ச்சைக்குரிய கதையால் பல தரப்பிலும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. \'பத்மாவதி\' படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்

மூலக்கதை