தொடர் சிக்கலால் ஆர்காம் எடுத்த அடுத்த முடிவு.. இதுவாவது கை கொடுக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர் சிக்கலால் ஆர்காம் எடுத்த அடுத்த முடிவு.. இதுவாவது கை கொடுக்குமா?

ஆர்காம் நிறுவனம் ஏர்செல் உடனான டீல் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ப்ரூக்ஃபீல்டு நிறுவனத்துடனான வர்த்தக ஒப்பந்தத்திலும் தோல்வி அடைந்தது. இதனால் ஏற்கனவே 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும் ஆர்காம் அடுத்ததாக ஒரு முடிவை எடுத்துள்ளது. ஆர்காம் நிறுவனத்தின் இந்த அடுத்தத் திட்டம் நிறைவேறினால் 800 கோடி ரூபாயினைத் திரட்ட முடியும்.

மூலக்கதை