அமெரிக்க விமானம் கடலில் விழுந்தது

தினமலர்  தினமலர்
அமெரிக்க விமானம் கடலில் விழுந்தது

நியூயார்க் : அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் பசிபிக் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் 11 பேர் பயணம் செய்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

மூலக்கதை