தேநீர்க் கழிவுகளில் இயங்கவுள்ள லண்டன் பேருந்துகள் !

TAMIL CNN  TAMIL CNN
தேநீர்க் கழிவுகளில் இயங்கவுள்ள லண்டன் பேருந்துகள் !

தேநீர்க் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிப்பொருள் மூலம் லண்டன் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக லண்டன் நகர போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அடுத்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவ்வதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். லண்டன் போக்குவரத்துத் துறையானது, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக இயற்கை எரிபொருள்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது. தேநீர்க் கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மற்றும் டீசல் எண்ணெயைக் கலந்து, இயற்கை எரிப்பொருள் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை எரிப்பொருள், ஒரு வருடம் முழுவதும் ஒரு பேருந்து... The post தேநீர்க் கழிவுகளில் இயங்கவுள்ள லண்டன் பேருந்துகள் ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை