பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று கணிசமான சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று கணிசமான சரிவு..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினமும் மாறிவரும் நிலையில், செவ்வாய்க்கிழமையை ஒப்பிடுகையில் இன்று கணிசமான அளவிற்கு பெட்ரோல் விலை குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72.06 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கணிசமான அளவிற்கு குறைந்தது.

மூலக்கதை