‘மின்னல் உசைன் போல்ட்’ பயிற்சியில் ஆஸி. வீரர்கள்

TAMIL CNN  TAMIL CNN
‘மின்னல் உசைன் போல்ட்’ பயிற்சியில் ஆஸி. வீரர்கள்

வேகமாக ஓடி ரன் எடுப்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, ‘உலகின் மின்னல்வேக மனிதன்’ உசைன் போல்ட் பயிற்சி கொடுத்தார். உலக தடகள மன்னன் ஓய்வு பெற்ற உசைன் போல்ட், 31. ஜமைக்காவை சேர்ந்த இவர், 100 மீ., மற்றும் 200 மீ., துாரத்தில் உலக சாதனை படைத்தவர். ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றுள்ளார். கிரிக்கெட் களத்தில் வேகமாக ஓடி ரன் எடுப்பது எப்படி என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி... The post ‘மின்னல் உசைன் போல்ட்’ பயிற்சியில் ஆஸி. வீரர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை