இந்திய அணிக்கெதிராக கொந்தளித்த திக்வெல்ல; மஹேல மற்றும் ஆர்னோல்டின் கருத்து

TAMIL CNN  TAMIL CNN
இந்திய அணிக்கெதிராக கொந்தளித்த திக்வெல்ல; மஹேல மற்றும் ஆர்னோல்டின் கருத்து

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கொல்கத்தா டெஸ்ட் போட்டி பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றாலும் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் செல்ல இரு அணி வீரர்களிடையேயும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. விராட் கோஹ்லியின் அதிரடியான சதத்தின் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ஒட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக இறுதியில் சமநிலையில் முடிவுற்றது. போட்டிகயின் இறுதி நாளன்று இந்தியாவின்... The post இந்திய அணிக்கெதிராக கொந்தளித்த திக்வெல்ல; மஹேல மற்றும் ஆர்னோல்டின் கருத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை