25 வருடத்திற்குப் பின் டெட்ராய்டில் முதல் தொழிற்சாலை.. மகிழ்ச்சியின் உச்சத்தில் மஹிந்திரா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
25 வருடத்திற்குப் பின் டெட்ராய்டில் முதல் தொழிற்சாலை.. மகிழ்ச்சியின் உச்சத்தில் மஹிந்திரா..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தைப் பிடித்துள்ள மஹிந்திரா நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியைத் துவங்கி 25 வருடங்களுக்குப் பின் இப்போது தான் முதல் முறையாக உலகின் கார் தயாரிப்பின் சொர்க்கமாகக் கருதப்படும் அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் புதிய தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது.

மூலக்கதை