பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக்

TAMIL CNN  TAMIL CNN
பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் இணைந்து பிராத்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். இதனை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் இருந்த மகனிடம் கூறினர். ஆனால் சிறுவனுக்கு கண் தெரியாததால் உதவி செய்ய முடியவில்லை. இதனை கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அப்பெண்ணின் மகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவருடைய மகள்... The post பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை