ஆந்திர ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனிருத்.

TAMIL CNN  TAMIL CNN
ஆந்திர ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனிருத்.

தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவர் இசையமைத்து வெளிவந்த ‘வேலைக்காரன்’ படப் பாடலான ‘கருத்தவன்லாம் கலீஜாம்…’ பாடல் படம் வெளிவருவதற்கு முன்பாகவே யு டியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மற்றொரு பாடலான ‘இறைவா’ 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப் பாடலான ‘சொடக்கு மேல…’ பாடல் யு டியூபில் 70 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழுக்கு அடுத்து... The post ஆந்திர ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனிருத். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை