இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம்!

இலங்கையின் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
 
இந்த சட்டமானது, இலங்கைக்கு வெளியிலான முதலீடு மாற்றம், கணக்கு திறப்பு மற்றும் பேணல், முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் கடன், முற்கொடுப்பனவு வழங்கல் போன்ற விடயங்களை உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பான வர்த்தமானி கடந்த 17ம் திகதி வெளியாக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை