கேரள சபாநாயகருக்கு கோவையில் சிகிச்சை

தினகரன்  தினகரன்

கோவை: கேரள சட்டமன்ற சபாநாயகர் ராமகிருஷ்ணன் (50) நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆரிய வைத்திய பார்மசியில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மூலக்கதை