முல்லைப்பெரியாறு பார்க்கிங் பிரச்சனை - தமிழக அரசு மேல்முறையீடு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முல்லைப்பெரியாறு பார்க்கிங் பிரச்சனை  தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிட விவகாரத்தில் கேரளாவுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது. கேரளா அந்த பகுதியில் பார்க்கிங் கட்டிக் கொள்ள அனுமதி அளித்து சில நாட்களுக்கு முன் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. முல்லைப்பெரியாறு பார்க்கிங் பிரச்சனை கடந்த சில மாதங்களாக பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு

மூலக்கதை