டிவி பேட்டியில் டிவிட்ஸ்ட்... கெத்து கட்டிய ஜிம்பாப்வே அதிபர்... குழப்பத்தில் மக்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவி பேட்டியில் டிவிட்ஸ்ட்... கெத்து கட்டிய ஜிம்பாப்வே அதிபர்... குழப்பத்தில் மக்கள்

ஜிம்பாப்வே: ஜிம்பாப்வே நாட்டிற்குள் அந்த நாட்டின் ராணுவம் புகுந்து பாராளுமன்றத்தை சில நாட்களுக்கு முன் கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் அதிபர் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டு அலுவலகத்திலேயே பூட்டப்பட்டார். இதன் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் அவர் டிவி முன்பு தோன்றி நேற்று தனது ராஜினாமா குறித்து உரையாற்றுவார்

மூலக்கதை