குஜராத் சட்டசபை தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஜராத் சட்டசபை தேர்தல்: 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14 ஆகிய இருநாட்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக பாஜகவும் காங்கிரஸும் அறிவித்து வருகின்றன. ஒவ்வொரு வேட்பாளர் பட்டியலின் போதும்

மூலக்கதை