தீபிகா படுகோனை பாதுக்க வேண்டும்- பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் ஆதரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தீபிகா படுகோனை பாதுக்க வேண்டும் பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் ஆதரவு!

சென்னை: சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை தீபிகாபடுகோனை பாதுகாக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பத்மாவதி திரைப்படத்தை இயக்குநர் பன்சாலி உருவாக்கியுள்ளார். ஆனால் இப்படத்தில் ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது ராஜபுத்திரர்களின் குற்றச்சாட்டு.

மூலக்கதை